வெப்டிசைனிங்

webdesign and web development

டிஜிட்டல்வலையின் வெப்சைட் டிசைனிங்...

இன்றய காலகட்டத்தில் 80 % உலக மக்கள் தங்களின் தேவைகளை
இணையத்தின் மூலம் தேடுகின்றனர் அதனால் ஒவ்வெரு தொழிலுக்கும் வெப்சைட்அவசியமாகிறது. உங்களின் எண்ணங்களை வடிவமைக்கும் ஒரு சிறந்த இடமே டிஜிட்டல்வலை. உங்கள் சிறு தொழில் பெரிய அளவில் சென்றடைய ஒரு பாலமாய் அமைவது
இந்த வெப்டிசைனிங். இந்தியா கணினி பயன்பாட்டில் இன்று அதிக வளர்ச்சியை அடைந்து வருகிறது.அதனால் இன்று உலகம் இன்டர்நெட்ஐ நோக்கி பயணிக்கிறது உங்களின் வியாபார போட்டிநாளுக்கு நாள் அதிகரிக்கிறது இதன் மத்தியில் தான் நாம் பயணிக்க வேண்டும் .உங்கள் வியாபாரத்தை டிஜிட்டல்மயமாக்க டிஜிட்டல் வலையை நோக்கி வாருங்கள்.

webdesign digitalvalai

வெப்டிசைனிங் டெக்னாலஜிஸ்

போட்டோஷாப்

digitalvalai webdesign and webdevelopment

ட்ரீம்வியூவர்

digitalvalai webdesign and webdevelopment

ட்ரீம்வியூவர்

digitalvalai webdesign and webdevelopment

விசுவல்ஸ்டூடியோ

digitalvalai webdesign and webdevelopment

HTML

digitalvalai webdesign and webdevelopment

CSS

பூட்ஸ்ட்ராப்

digitalvalai webdesign and webdevelopment

JS

digitalvalai webdesign and webdevelopment

jQuery

ரெஸ்பான்சிவ் வெப்சைட் டிசைன்

உங்களுடைய வெப்சைட்ஐ மொபைல், லேப்டாப் மற்றும் கணினி அனைத்திலும் தெளிவான மற்றும் துல்லியமாக தெரியும் அளவிற்கு வடிவமைத்து தருவதில் வல்லுநர்கள்.

ஸ்டாடிக் வெப்சைட் டிசைன்

ஸ்டேடிக் வெப்சைட் ஒரு முறை செய்தல் மாற்ற முடியாதது. குறைந்த செலவில் உங்கள் வெப்சைட்ஐ வடிவமைக்க...

டைனமிக் வெப்சைட் டிசைன்

டைனமிக் வெப்சைட் தேவையான போது மாற்றக்கூடியது, இந்த வெப்சைட்டில் உங்கள் தொழிலில் ஏற்படும் மாற்றத்தை உடனே அப்டேட் செய்யலாம்.

வெப்சைட் மெய்ன்டனன்ஸ்

உங்கள் வெப்சைட்க்கு ஒரு வருடம் இலவசமாக உங்களுக்கு தேவையான இமேஜ், கன்டென்ட் ,etc ., அப்டேட் செய்வோம்..

டொமைன் ரெஜிஸ்டரேஷன் & ஹோஸ்டிங்

உங்கள் பக்கத்தை இணையத்தில் பிரதிபலிக்க ஒரு வழி வெப்ஹோஸ்டிங். சரியான டொமைன்ஐ தேர்ந்தெடுங்கள் உங்கள் பக்கத்தை கூகிள் முன் நிறுத்துங்கள் டொமைன்ஸ் சில .com, .in, .nl, .org,etc.,

E- காமர்ஸ்

E - காமர்ஸ் உங்களுடைய பொருளை வீர்ச்சுவலாக ஆன்லைன்னில் விற்பனை செய்திட..

உங்கள் வெப்சைட்க்கு தேவைப்படும் கூடுதலான சேவைகள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் உங்கள் வியாபாரத்தை இணையத்தின் வழியாக விளம்பரப்படுத்த.

சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன்

வெப் டிசைன் & வெப் ஹோஸ்டிங்ஐ விட முக்கியமான ஒன்று SEO . இது மட்டுமே உங்களின் சரியான தர வரிசையை காட்டும் அமைப்பு வாடிக்கையாளர்கள் தேடும் பொது நமது பக்கத்தை முன் நிறுத்தும் ஒரு கருவி

சோசியல் மீடியா

சோசியல் மீடியா மார்க்கெட்டிங் ஒரு பொருளை இணையத்தில் அறிமுகப்படுத்தி எளிதில் அனைவரும் பார்க்க.

வெப்சைட் ரி-டிசைனிங்

வெப்சைட் ரிடிசைனிங் இதற்கு முன் உள்ள உங்கள் வெப்சைட் ஐ திரும்ப உங்களின் தேவைக்குஎற்ப மாற்றியமைப்பது.

சர்விசஸ்

 • வெப்டிசைன்
 • சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன்
 • E- கம்மர்ஸ்
 • டிஜிட்டல் மார்கெட்டிங்
 • லோகோ டிசைனிங்

டெக்னாலஜி

 • PHP வெப்சைட் டெவெலப்மென்ட்
 • E-com வெப்சைட் டெவெலப்மென்ட்
 • வேர்ட்பிரஸ் வெப்சைட் டெவெலப்மென்ட்
 • HTML

முகவரி

 • 92,C முத்தையா காம்ப்லக்ஸ், பென்னாகரம் மெயின் ரோடு, இந்தியன் பேங்க்(எதிரில்), தர்மபுரி-636701
 • +91 8122225586
 • +91 8122225587
Close Menu